வகுப்பறையில்  நடக்கும் அதிர்ச்சி செயல்! ஒழுங்கீன முறையில் நடக்கும் மாணவர்கள்!

அரசு பள்ளி மாணவிகள் பேருந்தில் மதுகுடித்து ஆட்டம் போட்ட  சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறையில் பாடம் நடத்தும்போது  மாணவர்கள்  குழுவாக  குத்தாட்டம் போட்ட வீடியோ  சமீபத்தில் வெளியானது.

தலைமுடியை  வெட்டி வா  என கூறியதற்கு ஆசிரியரை  அடிக்க  செல்வது போன்ற  செயல்கள்  அச்சத்தை உணர்த்துகிறது.

 மாணவிகள்  மடியில்  மாணவர்கள் தலை சாய்த்து இருப்பது  போன்ற படங்கள் வெளியாகி உள்ளது.

தேர்வு அட்டையால் காற்று வீச சொல்லி ராக்கிங்  செய்துள்ள வீடியோ  எங்கும் பரவி வருகிறது.