தஞ்சாவூரில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!

மானோஜிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு கூலி தொழிலாளியின் மகள் 17 வயதாகிறது.

சமீப காலமாகவே இந்த சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது..

 டாக்டர்கள் செக் செய்த பார்த்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

போலீசாரும் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர்.

பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நெருக்கமாக பழகியதால் கர்ப்பமானதாக சிறுமி சொன்னார்..

போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட 12 வயது சிறுவனை கைது செய்தனர்.