தளபதி விஜய் குறித்து  அதிர்ச்சி தகவல்! பேட்டியில்  வெளியிட்ட இயக்குனர்...!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து  வருபவர் நடிகர் விஜய்.  

தற்போது  விஜய் இயக்குனர் வம்சி  இயக்கத்தில்  நடித்து வருகிறார்.  

 விஜய் மில்டன் முன்னணி நடிகர் விஜய் குறித்து  சுவாரசியமான  கருத்தை  பேட்டியில்  கூறியுள்ளார்.

விஜய்  நடிக்க விருப்பமே  இல்லை என்றும், இயக்குனராக போவதாகவும்  கூறியுள்ளார்.

நடிகர் விஜய்  அதை  யோசித்து கூட பார்க்க முடியாத அளவு பெரிய நடிகர் ஆகிவிட்டதாக  கூறியுள்ளார்.