பிங்க் நிற  நீச்சலுடையுடன் புகைப்படங்களை வெளியிட்ட ஷ்ரேயா சரண்!

ஷ்ரேயா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வந்தவர்.  

ஷ்ரேயா சரண்  அவரது  செல்ல  மகள்  ராதாவுடன்  கோவாவில் விளையாடி மகிழ்ந்துள்ளார்.  

இன்ஸ்டாகிராமில்   ஷ்ரேயா  கடலில் அவர் விளையாடிய தருணங்களை   பகிர்ந்துள்ளார்.  

ஷ்ரேயா அங்கு இளஞ்சிவப்பு  நிற  நீச்சல் உடையில் காணப்படுகிறார்.

 ஒரு  புகைப்படத்தில்  அவருடைய  மகள்  ராதாவுடன்  இருக்கிறார்.