வருங்கால மனைவிக்காக  வீட்டினை கட்டி வரும் சிம்பு!

எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் பிடித்தமான நடிகனாகவே இருக்கிறார் சிம்பு.

சென்னையில் தனது பெற்றோருடன் டி நகரில் வசித்து வருகிறார் சிம்பு.

 சிம்பு தற்போது ஈ.சி.ஆரில் ஒரு மிகப்பெரிய பங்களாவை கட்டி வருகிறார்.

அவருடைய ரசிகர்கள் தற்போது எதிர்பார்க்கும் ஒரே விஷயம் சிம்புவின் திருமணம்.

கடந்த காலங்களில் நடிகைகளுடன் காதல் வயப்பட்டாலும் எதுவும் பெரிதாக கைக்கூடவில்லை.

 அவருடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வாலுடன் மீண்டும் காதலில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 தனது மனைவியுடன் தணித்து வாழவே ஈ.சி.ஆரில் வீடு கட்டி வருகிறாராம் சிம்பு.