ஒரே  நேரத்தில்  வெளியாகும்  பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப்-2 படங்கள்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம்  தேதி வெளியாகவுள்ளது.  

அதனை தொடர்ந்து  அதற்கு மறுநாள்  14 ஆம் தேதி கேஜிஎஃப்-2 வெளியாகவுள்ளது.

கேஜிஎஃப் முதல்  பாகமானது  பெரும்  கவனத்தை  பெற்றதால்  இந்திய  அளவில்  எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.  

பீஸ்ட்  தமிழ்  மட்டுமல்லாது  இந்தி உள்ளிட்ட  5 மொழிகளில்  வெளியாகவுள்ளதால்   இந்திய அளவில்  எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

விஜய்  மீது  தனக்கு  மிகப்பெரிய மரியாதை  இருப்பதாகவும், போட்டியாக  தனது படம்  வெளியிடப்படவில்லை  எனவும்  கூறினார்.

இது தொடர்பாக  டுவிட்டரில்  பதிவிட்டுள்ள  அவர்  கேஜிஎஃப்-2 ட்ரைலரை  வெகுவாக  பாராட்டியுள்ளார்.  

அப்படத்துக்காக  ஆவலுடன்  காத்திருப்பதாக  அவர் கூறினார்.