Yellow Star
Yellow Star
சிவகார்த்திகேயனிடம் சரமாரியாக கேட்கப்படும் கேள்வி!
சிவகார்த்திகேயனிடம் சரமாரியாக கேட்கப்படும் கேள்வி!
Yellow Star
2019 ஆம் ஆண்டு மே மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல்.
Yellow Star
இந்த படத்திற்கான சம்பளமாக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
Yellow Star
11 கோடி கொடுக்கப்பட்டதாகவும், 4கோடி ரூபாய் சம்பளம் பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
Yellow Star
படங்களை ஓடிடி யில் வெளியீடு செய்ய முடியாத அளவுக்கு தடைவிதிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Yellow Star
3 வருடங்களாக வழக்கினை தொடராதது ஏன் என நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி வருகிறது.
Arrow
Join Whatsapp Group
THANKS FOR READING
Burst with Arrow