சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மற்றொரு படத்துடன் போட்டியா!

 சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மற்றொரு படத்துடன் போட்டியா!

 கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயனின் படங்கள் பலவும் ரசிக்கும்படியாக உள்ளது.  

Yellow Star

 இரு நடிகர்களின் படமும் ஒரே நாளில் மோதிக்கொள்ளப் போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Yellow Star

 'சர்தார்' படமும்,  'எஸ்கே20' படமும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாக உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கிறது.  

Yellow Star

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் படம் 'சர்தார்'.

Yellow Star

அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம்  இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.  

Yellow Star

கார்த்தியின் 'சர்தார்' படத்தோடு, இப்படம் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.