நுரையீரலை  பாதுகாக்க  கூடுதல்  கவனம்  செலுத்த வேண்டும்.

மூச்சு திணறல் தொடர்பான பிரச்சனைகளை  குறைக்க   சில உணவுகள்  உதவுகின்றன.

ஊட்டச்சத்துக்கள் ஆப்பிள் பழத்தில்  இருக்கிறது. 

 வைட்டமின் சி,ஈ போன்றவை உள்ளதால்  நுரையீரலை  ஆரோக்கியமாக  வைத்திருக்க  உதவுகின்றன.

  பிளவனாய்டுகள்  உள்ளதால்  நுரையீரலை  பாதிக்கக்கூடிய  நச்சுக்களை  அகற்ற  உதவுகிறது.

புற்றுநோயை தடுக்கவும்  பூண்டு பெரிதும் உதவுகிறது

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்  இந்த வால்நட்ஸில் உள்ளன. 

மூச்சு திணறலை தடுக்க  இது  பெரும் பங்கினை வகிக்கிறது.

 மூச்சு திணறலுடன்  தொடர்புடையதால்  அதிக தண்ணீர் அருந்த வேண்டும்.

தண்ணீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை  நீக்க பெரிதும் உதவுகிறது.

ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால்  மூச்சுத்திணறலை  குணப்படுத்த  இது உதவுகிறது

நுரையீரலை  நீண்ட காலம்  ஆரோக்கியமாக வைக்கவும்  இது பெரிதும் உதவுகிறது.