உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில பழங்கள்!

 இருதய நோய் உள்ளவர்கள் ஆப்பிளுடன்  தேன்  கலந்து உண்ணலாம்.

அன்னாசிப்பழம் வாந்தி, பித்தம், தாகவறட்சி,  மாதவிடாய்  கோளாறுகளில்  நல்ல பலனை அளிக்க கூடியது.

ஆரஞ்சு  பழத்தினை  சாப்பிட்டு வந்தால் ரத்தப் போக்கு, இன்ஃப்ளூயன்சா  போன்றவை  தடுக்கப்படுகிறது.

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ,பி,சி  உள்ளதால் எளிதில் ஜீரணம் ஆக கூடியது ஆகும்.  

திராட்சை  உடல் சூடு, கபக்கட்டு  போன்றவற்றை போக்கும்.  

உயர் ரத்த அழுத்தத்தை  குறைக்க நெல்லிக்கனி சாறு பயன்படுகிறது.