டுவிட்டரில் எலான் மஸ்க் கிண்டலடித்த சில பதிவுகள்!

  எலான் மஸ்க் டுவிட்டரின் 100 சதவீத பங்குகளையும்  வாங்கியுள்ளார்.

டுவிட்டர்  நிறுவனத்தின்  உரிமையாளரான  அவர் டுவிட்டரில்  பல்வேறு  பதிவுகளை  வெளியிட்டு  வருகிறார்.

 டுவிட்டர்  சமூக வலைத்தளத்தை  மகிழ்ச்சியாகவே  அதிகம்  பயன்படுத்துவோம்  என அவர்  தெரிவித்துள்ளார்.

 கோகோ கோலா, மெக் டொனால்ட்ஸ்  போன்ற  நிறுவனங்களை  வாங்க போகிறேன்  என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.