பாலிவுட் நடிகை ஆன ஜான்வி கபூர் இப்போது அவர் தெலுங்கு படத்தில் அறிமுகமாக உள்ளார்.

ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் அவர்களின் முதல் மகள் ஜான்வி கபூர் பின் இவர் இந்தி படங்களில் நடித்துவருகிறார் .

ஜான்வி கபூர்யை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க அழைத்தும் அவர் வர மறுத்துள்ளார் .

இப்போது  புரி ஜெகன்னாத் என்பவர் லைகர் என்ற படத்தை தயாரித்துள்ளார் .

இந்த படம் தமிழ் , கன்னடம் என பல மொழிகளில் உருவாகியுள்ளன . 

இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா  நடிக்கிறார் என கூறபடுகிறது .

இந்த படம் பான் படமாக உருவாகி உள்ளது . 

நடிகர் ஜான்வி  கபூரிடம் ஜெகன்னாத் பேசியிருக்கிறார்.