கருப்பு நிற புடவையில் அசத்தும் ஸ்ருதிஹாசன்

தெலுங்கில் பிரபாஸ் உடன் சலார் படத்தில்  நாயகியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.

  காதலர் சாந்தனுவுடன் எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  

கருப்பு நிற புடவையில் தான் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.

அசாம் மாநிலம் கவுகாத்திக்கு காதலர் உடன் சென்ற ஸ்ருதிஹாசன் அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.