ஒயிட் லேம்ப் நிறுவனம் தயாரித்த திரைப்படம் "சாயம்".

இந்த படத்தில் 'அபி சரவணன்' ஹீரோவாகவும் மற்றும் 'ஷைனி' ஹீரோயினகவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பாடலுக்கு எல்லாம் நாகா உதயன் இசை அமைத்துள்ளார். 

இந்த படம் சாதி ஒழிப்பு மற்றும் ஆணவ கொலைகளை தடுப்பதற்கான போராட்டங்களில் ஈடுபடும் படமாக அமைகிறது.

இந்த படம் 4 ம் தேதி வெளியாகும் என அறிவிக்க பட்டுள்ளது.