அதிக ரன்கள் எடுத்து சாதனையை  படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலிய அணி  டெஸ்ட்  தொடரில் பங்கேற்று  விளையாடி  கொண்டிருக்கிறது.

இந்த தொடரில்  ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ்  ஸ்மித்  சிறப்பாக  விளையாடி வருகிறார்.

முதல்  மற்றும்  இரண்டாவது டெஸ்டில்  78, 72 என்ற எண்ணிக்கையில்  ரன்களை  விளாசியுள்ளார்.   

கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் கடைசி  டெஸ்ட் போட்டியின்  முதல் இன்னிங்ஸில்  அரைசதம்  விளாசியுள்ளார். 

சதமடிக்காமல்  59ரன்கள்  குவிந்த நிலையில்  ஆட்டத்தினை  இழந்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.  

இதன் மூலமாக  டெஸ்ட் கிரிக்கெட்டில்  மிகப்பெரிய  சாதனை ஒன்றை  படைத்ததுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில்  150 இன்னிங்ஸ்கள்  விளையாடி  7,993 ரன்கள்  குவித்துள்ளார்.  

குமார் சங்கக்கரா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை  இவர்  முந்தியுள்ளார்.