அமீர்கான் மகளுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்!

பாலிவுட் நடிகர்  அமீர்கான் லால் சிங் சாட்டா படத்தில் தற்போது  நடித்து வருகிறார்.

அமீர்கான்  அவர்களுக்கு  அவரது  மகளால் தர்மசங்கடம்  ஏற்பட்டுள்ளது.

ஈராகான் அவரது தோழி ஒருவருடன்  நீச்சல்  குளத்தில்  குளிக்கும்  புகைப்படத்தை  வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நீச்சல் உடையில் கிளாமராக இருக்கும் இவரை  பலரும் விமர்சித்து வருகிறார்கள்.