அதிர்ச்சி அளிக்கும் பிட்காயின்  விலை! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுமா?

கிரிப்டோகரன்சிகள்  அதிகளவிலான  சரிவை  சந்தித்து  வருகிறது.

பல தொழிலதிபர்கள் கிரிப்டோவுக்கு  எதிரான  கருத்தை  பதிவிட்டு  வருகிறார்கள்.

பிட்காயின் 8000 டாலர் வரையில் குறையலாம் என முன்னணி  முதலீட்டு நிறுவனத்தின்  உயர் அதிகாரி ஸ்காட் மினெர்ட்  கூறியுள்ளார்.

திங்கள்கிழமை அன்று ஒரு பிட்காயின் விலை 30,000 டாலர் அளவில்  வர்த்தகம்  செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலையானது  பிட்காயின் உச்ச விலையில்  இருந்து  70 சதவீத வீழ்ச்சியாகும்.  

இந்த  அளவுகளில் இருந்து  8000 டாலர் அளவில் சரிந்தால்  முதலீட்டாளர்களுக்கு  அதிகப்படியான  நஷ்டம் ஏற்படலாம்.