பொன்னியின் செல்வன் படம் குறித்து சுதா கொங்கரா பேசியவை!

 மணிரத்தனம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா நிறுவனம் திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது

 படம் பார்த்தவர்கள் பலர் என்னிடம் படம் பிளாக்பஸ்டர் ஆகும் என சொல்கிறார்கள்.

 நான் இன்னும் படம் பார்க்கவில்லை விரைவில் படத்தை பார்ப்பேன்” என தெரிவித்துள்ளார்.