சென்னை மதுரவாயல் பகுதியை சேர்த்தவர் நாகராஜ் என்பவர் இவர் வயது 41 .

இவருக்கு திருமணம் ஆகி 10  ஆண்டுகள் ஆகிவிட்டன . 

இவர் சொத்தை இவருக்கு தெரியாமல் இவர் உறவினர்கள் விற்று விட்டன .

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் . 

பின் இது தொடர்பாக  விசாரணை முறையாக நடக்க வில்லை என ஆத்திரம் அடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் .

பின்  செல்போன் டவர் மீது ஏறி இரண்டு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் .