முதுகெலும்பு  நேராக  இருக்கும் படி  விரிப்பில்  நிமிர்ந்து  அமர வேண்டும்.   

இரு  கை  விரல்களையும் திருப்பி  நகங்கள்  ஒன்றையொன்று  தொடும்படியாக  வைக்க  வேண்டும்

கட்டை  விரல்கள்  மேல் நோக்கி  இருக்குமாறு   சாப்பிடுவதற்கு முன்  செய்ய வேண்டும்.

இந்த எளிய முத்திரை மூலம் கணையத்தை  சிறப்பாக  இயங்க வைக்க முடியும்.

இந்த முத்திரையை தொடர்ந்து   செய்வதால்  சுகர்  வராமல்  தடுக்க முடியும்.   

வெரிகோஸ்  நோயை  குணமாக்க  இந்த முத்திரையினை   செய்து வர வேண்டும்.