விஜய் டிவியின் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே தற்போது தொகுத்து வருகிறார்.

திவ்யதர்ஷினி கவுதம் மேனன் இயக்கும் "ஜோஷுவா இமைபோல் காக்க" என்ற படத்தில் நடித்துள்ளார்.  

தொகுப்பாளர்  திவ்யதர்ஷினி  முன்னணி நடிகர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இந்த படத்தில் ஜீவா மற்றும் ஜெய் இருவருக்கும் தங்கச்சியாக நடிப்பதாக டுவிட்டர் பகிர்ந்துள்ளார்.