சீரியல் நடிகை ரித்திகாவுடன்  குத்தாட்டம் போட்ட சூப்பர் சிங்கர் நடுவர்கள்!

ராஜா ராணி சீரியல்  மூலம் சினிமாவில் அறிமுகமானவர்  ரித்திகா.  

ராஜா ராணி சீரியலுக்கு பின்னர்  இவர் குக் வித் கோமாளி சீசன் 2  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தற்போது இவர்  விஜய் டிவியின்  பாக்கியலட்சுமி தொடரில் முதன்மை காதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்.

இதன் மூலம் குடும்ப இல்லத்தரசிகள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

நடிகை  ரித்திகா அவரது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில்  வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்.  

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்கள், போட்டியாளர்களுடன்  இணைந்து  ரித்திகா நடனம் ஆடியுள்ளார்.