சூப்பர் சிங்கர் பிரகதி  நடனம் ஆடிய வைரல் வீடியோ! பிரகதி அம்மா யார் தெரியுமா?

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸனில்  கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் பிரகதி.

சூப்பர் சிங்கர்  நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் பல படங்களில் இடம்பெற்ற  பாடல்களை பாடி வருகிறார்.  

பிரகதி  வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும் போன்ற பல படங்களில்  இடம்பெற்ற  பாடல்களை பாடியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தொடர்ந்து புகைப்படங்கள், வீடியோக்களை  பதிவு செய்து வருவார்.

தற்போது  அவருடைய  தாயுடன் நடனம் ஆடியுள்ள  வீடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளார்.