இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!

  மகள் ஷீனா பாராவை கொலை செய்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு போலீசாரால்  கைது செய்யப்பட்டார்.

ராகுல் முகர்ஜியை  ஷீனா போரா  காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக  கூறியுள்ளனர்.

இவர்  உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சிபிஐ கூறுகையில்,  இந்திராணி முகர்ஜி அவருடைய மகளை கொன்றவர்.  

நீதிமன்றத்தின்  கருணையை  பெறுவதற்கு  தகுதி இல்லை என கூறியது. 

சிறையில்   6.5 ஆண்டுகளை  கழித்துள்ளதால் பிணை  வழங்கப்படுகிறது  என உத்தரவை பிறப்பித்துள்ளனர்.