பேரறிவாளன்  விவகாரத்தில்  உச்சநீதிமன்றத்தின் கருத்து!

தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன்  தொடரப்பட்ட வழக்கு  இன்று விசாரணைக்கு  வந்தது.

பேரறிவாளன்  விவகாரத்தில்  அமைச்சரவை  முடிவெடுத்தபின்  ஆளுநர்  முடிவெடுக்க அவசியம் இல்லை  என தெரிவித்தது.

பேரறிவாளன்  விவகாரத்தில்  மத்திய அரசு  முடிவெடுக்க காலதாமதம் ஏன்?  

 ஆளுநர்  குடியரசு தலைவருக்கு  அனுப்பி வைத்தால்  கூட்டாட்சி தத்துவத்திற்கு  என்ன அர்த்தம்  என  கேட்டுள்ளார்.    

அமைச்சரவை  முடிவுக்கு  முரணாக  ஏன் முடிவெடுக்க வேண்டும்  என  உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது.