நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச பட வழக்கில் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

அவரது சமூக வலைத்தளத்தில் நடிகை பூனம்  பாண்டேவின் ஆபாச படங்களும் இருந்தது. 

அதனால் அவரை போலீஸ் கைது செய்வார்கள் என நினைத்து உயர்நிதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இவர் போட்ட  மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளன.

பின் பூனம் பாண்டே  உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். 

மனு விசாரணைக்கு வந்துள்ளது. 

அவரது ஆபாச படம் வெளியானதுக்கு பூனம் பாண்டே  பொறுப்பு கொள்ள முடியாது.

எனவே பூனம் பாண்டேவிற்கும் இதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.

இதில் மிகவும் பாதிக்கபட்டுள்ளேன் என கூறியுள்ளார். 

இதன் பிறகு அவரை கைது செய்ய தடை உத்தரவை வெளியிட்டுள்ளது.