அதிரடி தீர்ப்பினை எடுத்துள்ள சுப்ரீம் கோர்ட்!  பேரறிவாளன்  விடுதலை!

ராஜீவ்காந்தி   தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது  தற்கொலை  படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

 இதில் பலர் கைது  செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு பிறகு பெரும்பாலானோர்  விடுவிக்கப்பட்டனர்.

பேரறிவாளன்  விடுதலை செய்ய கோரி  சுப்ரீம்  கோர்ட்டில்  மனுதாக்கல்  செய்திருந்தார்.  

7 நபர்களையும்  விடுதலை செய்ய  தமிழக அமைச்சரவை  தீர்மானம்  கொண்டுவந்தது.   

142 ஆவது சட்டப்பிரிவை  பயன்படுத்தி பேரறிவாளன்  விடுதலை செய்யப்படுகிறார் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

161 ஆவது சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் உள்ளன  என்று கூறப்பட்டது.