இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் "விடுதலை" என்ற திரைப்படத்தில் நடிகர் 'சூரி' நடித்து வருகிறார்.

 நடிகர் 'சிவகார்த்திகேயன்' நடிக்கும் "டான்"  படத்தில் காமெடியனாக  நடிக்கிறார்.

இதன் இடையில் மலையாள ஹீரோ 'நவின் பாலி' நடிக்கும் படத்தில் சூரி நடிக்கவுள்ளார். 

இந்த படத்தினை "மாநாடு" என்ற படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார்.

இந்த படத்திற்கான பாடல்களுக்கு 'யுவன் சங்கர் ராஜா' இசையமைக்கவுள்ளார். 

நவின் பாலி மற்றும் இயக்குனர் ராம் இவர்களுடன் இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

நான் சுரேஷ் காமாட்சி அண்ணனுக்கு நன்றி சொல்கிறேன். 

பின் இவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.