அஜித் படத்தின் இயக்குனர் கூறிய ஆச்சரிய தகவல்!

கட்நத 80கள் மற்றும் 90களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் மோகன்.

 நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது நடிகர் மோகன் ’ஹரா’ என்ற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார்.

 இந்த படத்தின் கதையை மோகனிடம் கூறுவதற்காக இரண்டு வருடமாக அவரை ஃபாலோ செய்து கொண்டிருந்தேன்.

 ’ஏகே 61’ படத்தை இயக்கி வரும் வினோத் கூட படத்தின் கதையை  மோகனிடம் தான் கூறினார் என்று கூறியுள்ளார்.

 இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.