ஹோட்டல் இல்லாததால் வீடுகள் காட்டும் சூர்யா- பாலா!

 நடிகர் சூர்யா இயக்குனர் பாலா கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு சேர்ந்துள்ளது.

சூர்யா41 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாக்குமரி கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

ஜல்லிக்கட்டு, மீனவம் தொடர்பான கதையாக இயக்குனர் பாலா எடுத்து வருகிறார்.

 ஷூட்டிங் நடக்கும் பகுதிக்கு பக்கத்தில் எங்கும் பெரிய ஓட்டல் இல்லையாம்.

இதனால் கடற்கரை ஒட்டியே 4 வீடு சொந்தமாகவே கட்டி வருகிறார்களாம்.

சூர்யா - பாலா ஷூட்டிங் முடிந்த பின் அந்த வீட்டினை மீனவர்களுக்கு கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.