சிறுமியின் மீது கொடூர செயலை செய்த போலீஸ் அதிகாரி  சஸ்பெண்ட்!

13 வயது சிறுமி கடத்தப்பட்டு  நான்கு  மர்ம நபர்களால்  பலாத்காரம்  செய்யப்பட்டுள்ளார்.

 அந்த சிறுமி உறவினருடன் லலித்பூரில்  உள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க சென்றுள்ளார்.

காவல் நிலைய அதிகாரி  சிறுமியை காவல் நிலையத்திற்குள்  இருந்த அறைக்குள் அழைத்து  சென்றுள்ளார்.  

அந்த சிறுமியை மீண்டும் அதிகாரி பலாத்காரம்  செய்ததாக கூறப்படுகிறது.

குற்றம்சாட்டப்பட்ட  அதிகாரி திலக்தாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.