Yellow Star
Yellow Star

டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்  இந்தியாவில்  விரைவில் அறிமுகம்!

டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்  இந்தியாவில்  விரைவில் அறிமுகம்!

Yellow Star

நீண்ட காலமாக  டாடா நெக்ஸான்  எலக்ட்ரிக்  காரின்  சோதனையை  இந்தியாவில்  மேற்கொண்டு வருகிறது.  

Yellow Star

தற்போது  இந்த  எலக்ட்ரிக்  எஸ்யூவியின் வெளியீட்டு  தேதியும்  வெளியிடப்பட்டுள்ளது.

Yellow Star

ஏப்ரல் 20 ஆம் தேதி இந்த கார்  இந்திய  சந்தையில்  விற்பனைக்கு  அறிமுகப்படுத்தப்படும் 

Yellow Star

இந்த புதிய  எலக்ட்ரிக்  கார் 136PS  மின்சார  மோட்டாரை  கொண்டுள்ளது.  இந்த  மோட்டார்  7PS  அதிக சக்தி  வாய்ந்தது.

Yellow Star

இந்த காரில்  ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், செமி-டிஜிட்டல்  இன்ஸ்ட்ருமென்ட்  க்ளஸ்டர் போன்ற  பல அம்சங்கள்  உள்ளன.  

Yellow Star

பாதுகாப்புக்கென  முன்பக்கத்தில் இரண்டு  ஏர்பேக்குகள், கார்னர் ஸ்டெபிலிட்டி  கண்ட்ரோல்  காணப்படுகிறது.

Yellow Star

இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ  வரை ஓட்ட முடியுமாம்.

Yellow Star

பவர்டிரெய்ன்  125 பிஎச்பி  பவரையும், 245 என்எம் பீக் டார்க்கையும்  உருவாக்கும்  திறன்  கொண்டதாக  காணப்படுகிறது.