Yellow Star
Yellow Star
டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்!
டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்!
Yellow Star
எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான டாடா நெக்ஸான் EV காரில் கூடுதலான ரேஞ்சு வழங்கும் மாடலை விற்பனை செய்ய உள்ளது.
Yellow Star
நெக்ஸான் மின்சார காரில், பெரிய 40kWh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Yellow Star
இந்தியாவில் விற்கப்படும் மின்சார கார்களில் 60 சதவீத சந்தையை நெக்ஸான் கொண்டுள்ளது.
Yellow Star
நெக்ஸான் மின்சார காரில் 30.2 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு உள்ளது.
Yellow Star
0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும்.
Yellow Star
முழுமையான சிங்கிள் சார்ஜில் 312 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Yellow Star
இந்த மாடலை விட 30 சதவீத கூடுதலான 40kWh பேட்டரி திறனை பெற்ற
ு 6.6kW AC சார்ஜை கொண்டிருக்கும்.
Yellow Star
மற்ற மாடல்களான கோனா இவி, எம்ஜி இசட்எஸ்இவி கார்களை நேரடியாக எதிர்கொள்ளும்.
Yellow Star
நெக்ஸான் EVயின் விலை சுமார் ரூ.17 லட்சம்-18 லட்சம்இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Join Whatsapp Group
Arrow
THANKS FOR READING
Burst with Arrow