நயன்தாராவின் "O2" படத்தின் டீசர் வெளியீடு!

முன்னணி நடிகைகளில் ஒருவரான  நயன்தாரா சில வருடங்களாக சூப்பர் ஹிட் படங்களை நடித்து  வருகிறார். 

நயன்தாரா நடித்து வரும் சஸ்பென்ஸ் படமான "O2" படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.  

அறிமுக இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ்  இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டீசர்  ஒரு  சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்பதை காட்டுகிறது.  

இந்த படத்தின் டீசர் பார்க்கும்போது  நல்ல படமாக இருக்கும் என்பதை  உறுதி செய்கிறது.

ஒரு பேருந்து  பூமிக்கு அடியில்  சில மீட்டர்  தூரத்தில் சிக்கியுள்ளதை காட்டுகிறது.