அரவிந்த்சாமி  நடித்த படத்தின் டீசர் வெளியீடு!

2018 ஆம் ஆண்டு  அரவிந்த் சாமி  நடிப்பில்  இரண்டு  படங்கள்  வெளிவந்துள்ளன.  

கடந்த வருடம்   இவர்  நடித்த தலைவி  படம் வெளியாகியுள்ளது.

ராஜபாண்டி இயக்கத்தில்  அரவிந்த் சாமி, ரெஜினா  நடித்துள்ள படம் கள்ளபார்ட்.

இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார்.  

அரவிந்த்  கிருஷ்ணா ஒளிபதிவினை  செய்துள்ளார்.  

ஜூன் 24 அன்று  வெளியாகும் நிலையில்  இந்த படத்தின்  டீசர்  தற்போது வெளியாகியுள்ளது.