ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும்  தொலைத்தொடர்பு நிறுவனங்கள்!

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன், ஐடியா  நிறுவனங்கள் மீண்டும் ரீசார்ஜ்  கட்டணத்தை  உயர்த்துவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ப்ரீபெய்ட் கட்டணத்தை 20-25 சதவீதம்  வரை உயர்த்தி  வாடிக்கையாளர்களுக்கு  அதிர்ச்சியை அளித்தது.

 இந்த ஆண்டு  நவம்பர் மாதத்திலிருந்து மேலும் 10-12% வரை  கட்டணத்தை உயர்த்த  திட்டமிட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2023 ஆம் ஆண்டு  இறுதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  4 கோடி புதிய பயனாளர்களை  இணைப்பார்கள்.

   2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  கட்டணத்தை உயர்த்தியதில் குறைந்த அளவிலான  நிதி நெருக்கடியையே  சந்தித்தன.

இது  மீண்டும் கட்டண  உயர்வுக்கு  காரணமாக  உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.