நம் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது.

இதனால் மக்கள் பலர் பாதிப்படைந்து வருகின்றனர். 

இதன் இடையில் ஒமைக்ரான் வைரஸ்  பரவுகிறது . 

அதனால் 31 வரை ஊரடங்கு போட்டுள்ளது.

வெள்ளி , சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு கோவில்களுக்கு செல்ல அனுமதி இல்லை.  

ஜனவரி 14 ல் இருந்து நேத்து வரை கோவில்களை மூட உத்தரவு இட்டிருந்தார்.

ஆனால் கோவில்களில் தினசரி பூஜை நடக்கும் என அறிவித்திருந்தனர். 

இதனால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.

பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை.

இந்த நிலையில் கோவில்கள் , மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் , முடி இருந்தன.

இன்று திறக்கப்பட்டு பகதர்கள் கோவில்களில் குவிந்து காணப்படுகின்றனர்.