சீனாவில் குழந்தைகள்  பிறப்பது   ஐந்து ஆண்டுகளாக குறைந்து  வருகிறது.  

2021ல் மட்டும்  மக்கள் தொகை ஆறு லட்சம் என்ற அளவிற்கு  உயர்ந்துள்ளன.

சீனாவில் 2021ம் ஆண்டு மக்கள் தொகை அறிக்கையைஏக் யில்  புள்ளிவிபரத் துறை வெளியிட்டுள்ளது.  

2021ல் சீனாவின் மக்கள் தொகை 141 கோடி 26 லட்சமாக அதிகரித்துள்ளது.

2020ல் 141 கோடி 20 லட்சமாக இருந்தது.

குழந்தை பிறப்பு விகிதம் ஒரு கோடி ஆறு லட்சமாக குறைந்துள்ளன.  

ஐந்து வருடமாக  குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. 

சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து  வருவது பொருளாதாரத்தின்  வளர்ச்சியை  மிகவும் பாதிக்கும்.

சீனாவில், கல்வி, வீட்டு வசதி ஆகியவற்றிற்கான  செலவுகள்  அதிகரித்திருப்பதால்  குழந்தை பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை.

இதனை தொடர்ந்து  மூன்று குழந்தைகள் பெறுவோருக்கு   சலுகைகளை சீன அரசு அறிவித்துள்ளன.