தளபதி விஜய் கையாள போகும் புதிய யுக்தி!

பீஸ்ட் திரைப்படம் தற்போது யாரும் எதிர்பாராத அளவுக்கு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

விஜய் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

ஹீரோவுக்கு பில்டப் தரும் கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்ற முடிவிலும் இருக்கிறார்.

 வில்லன் கேரக்டர் வெயிட்டாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளார்.