ரஷ்ய  விண்கலத்தில்  பூமியை  அடைந்த  விண்வெளி வீரர்!

அமெரிக்க விண்வெளி வீரர்  ரஷ்ய  விண்கலத்தில்  புதன்கிழமை  பூமி திரும்பியுள்ளார்.

ரஷ்ய விண்வெளி  நிறுவனத்தை  சேர்ந்த  அன்டன் ஸ்காப்லெரோவ், பீட்டர் டப்ரோவ் ஆகியோருடன் பூமிக்கு  திரும்பியுள்ளனர். 

சுமாராக ஓராண்டு  சர்வதேச விண்வெளி  நிலையத்தில்  தங்கியிருந்து  பணியாற்றியவர் 

கடந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி  சர்வதேச  விண்வெளி  நிலையத்துக்கு மார்க் வேன்ட் சென்றுள்ளார்.   

ரஷ்ய  விண்கலமான சோயுஸ் எம்எஸ் -19இல்  புதன்கிழமை அன்று  பூமியை திரும்பியுள்ளார்.

சோவியத்  யூனியனின்  அங்கமாக  இருந்த  கஜகஸ்தானில்  அந்த விண்கலமானது  தரையிறங்கியது.

ரஷ்யா மீது  பொருளாதார தடையினை  விதித்துள்ள  நிலையில்  அவர் ரஷ்ய விண்கலத்தில்  பூமி  திரும்பியுள்ளார்.