ஏப்ரல் 27 முதல் சிறப்பாக இருக்கும் ராசிகள்!

ஏப்ரல் 27, 2022 அன்று சுக்கிரன் தனது ராசியை மாற்றி மீன ராசிக்குள் நுழைகிறார்.

மேஷ ராசியினரின் நம்பிக்கை மிகுதியாக இருக்கும். 

மேஷ ராசி

நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

விருச்சிக ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.

கும்ப ராசி

நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

குடும்பத்தில் சமய காரியங்கள் நடைபெறலாம்.

மீன ராசி

உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.