எம்ஜிஆருக்கு  நடிப்பே வராது என மேடையில் பேசிய  இயக்குநர்!

நடிகர்களாக  வலம் வரவேண்டும்  என்ற கனவோடு இருக்கும்  இளைஞர்களுக்கு  ஊக்கமாக  இருப்பது எம்ஜிஆர்.  

முகபாவனை, உடைகள், கண்ணாடிகள், நடித்த திரைப்படங்கள்  என அனைத்திலும்  மக்களை  ஈர்த்தவர். 

 குகநாதனின் எழுதும்  திறமையை கண்டு   வசனங்களை எழுத வைத்து  அறிமுகப்படுத்தினார்.

தற்போது அவர்  ஒரு பேட்டியினை அளித்துள்ளார்.

  ஒரு நிகழ்ச்சியில்  சிறப்பு  விருந்தினராக  எம்ஜிஆர் வந்துள்ளார்.  

வி.எஸ் குகநாதன்  மேடையில் ஏறி  நடிக்க  தெரியாதவருக்கு  எதற்கு  வரவேற்பு  என  அவர் முன்னால்  கூறியுள்ளார்.

இதனை கேட்டு அங்கு இருந்தவர்கள்  கைகளை தட்டினர்.

எம்ஜிஆர்  அவர்களுக்கு நிஜ வாழ்க்கையில்  நடிக்க தெரியாது என்று விளக்கம் அளித்துள்ளார்.