கேரளா யானைகளில் மிகவும் உயரமான கம்பிரமான யானை எனக் கூறப்படும் யானை தெச்சிக்கோட்டு காவு ராமசந்திரன்.
சமுக வலைத்தளங்களில் உள்ள யானை பிரியர்களின் அதிகமான ரசிகர்கள் ராமச்சந்திரனுக்கு உள்ளன.
அப்போது அதே கோவிலில் பணி பெண்ணாக வேலை செய்து வந்தவர் நாராயணியம்மா.
ராமச்சந்திரனுக்கு உணவளிப்பது அதை பராமரிப்பது போன்ற பணிகளை நாராயணியம்மா செய்து வந்தார்.
காலப்போக்கில் இருவருக்கும் அம்மா மகன் என்ற பாசம் ஏற்பட்டுள்ளது.
2013 க்கு பிறகு கோவில் பணிகளில் இருந்து விலகி கொண்ட நாராயணியம்மா.
தனது முதுமை காலத்தை திருச்சூரில் உள்ள தனது வீட்டில் கழித்து வந்தார்.
தன்னை காண வந்த ராமச்சந்திரனுக்கு நாராயணியம்மா துதிக்கையை தடவி கொடுத்து உணவளித்தார்.
பிரிய மனமில்லாமல் இருவரும் நடத்திய பாச போராட்டத்தை பார்த்த பகுதி மக்கள் கண்கலங்கினர்.