மொயின் அலிக்கு கிடைக்கும் உயரிய விருது!

கடந்த வருடம் மொயின் அலி  டெஸ்ட் போட்டிகளில்  இருந்து  ஓய்வினை  அறிவித்தார்.

 இவர் 64 டெஸ்ட்  போட்டிகளில்  195 விக்கெட்டுகள், 2914 ரன்கள்  போன்றவற்றை  எடுத்துள்ளார்.  

லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில்  அவருடைய  பங்களிப்பு  முக்கியமாக  கருதப்படுகிறது.  

  மொயின்  அலி கிரிகெட்டில் ஆற்றிவரும்  சேவைக்கு  ராணியின்  பிறந்தநாள் அன்று  "ஓபிஇ"  விருது  வழங்கப்பட  உள்ளது.

அவர் 16 வருட  கிரிக்கெட்  வாழ்வில்  225 போட்டிகளில்  நாட்டுக்காக  விளையாடியுள்ளார்.