Yellow Star
Yellow Star

விரைவில்   வெளியாகும் தி லெஜண்ட் திரைப்படம்! ஹீரோ யாரு தெரியுமா?

விரைவில்   வெளியாகும் தி லெஜண்ட் திரைப்படம்! ஹீரோ யாரு தெரியுமா?

Yellow Star

சரவணன்  அருள்  ஹீரோவாக  அறிமுகமாகவுள்ள  தி லெஜண்ட்  படம்  விரைவில்  வெளியாக உள்ளது.

Yellow Star

நடிப்பின்  மீது  ஏற்பட்ட  ஆர்வம் காரணமாக  விளம்பர  படங்களில்  முன்னணி  நடிகைகளுடன்  நடனமாடி  வந்தார்

Yellow Star

தற்போது  தி லெஜண்ட்  படத்தில் ஹீரோவாக  அறிமுகமாக உள்ளார்.

Yellow Star

ஊர்வசி  ரவுத்தேலா  ஹீரோயினாக  இதில் நடித்துள்ளார்.

Yellow Star

இந்த படத்திற்கு  ஹாரிஷ் ஜெயராஜ்  இசையினை அமைத்துள்ளார்.

Yellow Star

இந்த படத்தின் மியூசிக்கல்  ரைட்ஸை  பிரபல இசை  நிறுவனமான  திங்க் மியூசிக்  கைப்பற்றியுள்ளது.

Yellow Star

படக்குழு  வெளியிட்ட  புதிய போஸ்டர்  ரசிகர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளது.

Yellow Star

விரைவில் இந்த படம் திரையரங்குகளில்  வெளியாகும்  என   எதிர்பார்க்கப்டுகிறது