அதிக வரவேற்பு பெற்ற பார்த்திபன் பட "மாயவா தூயவா" பாடல்!
இயக்குனரான பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்தின் "மாயவா தூயவா" பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்துள்ளது.
இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார்.