திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த  சகுந்தலாமணி வயது 40 .

24ம் தேதி இரவு  பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 25ம் தேதி அதிகாலையில் ஒரு  ஆண் குழந்தை பிறந்தது.

 பின் போலீஸ்சார் குழந்தை மற்றும் தாயை தேடினர் .

சகுந்தலா போலீசில் சிக்கினார். 

பின் குழந்தையை துணியால் சுத்தி கிணற்றில் வீசி கொன்றது போலீஸ்கு  தெரிந்தது.