என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய  சோதனை! ஒருவர் கைது!

  தேசிய  புலனாய்வு  படையினர்  நாடு முழுவதும்  அதிரடியாக  சோதனையினை நடத்தி  வருகின்றனர்.

எஸ்டிபிஐ  அமைப்பை சேர்ந்த  பலர் வீடுகளிலும்  ரெய்டு நடந்து வருகிறது.

100 க்கும்  மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை  நடைபெற்றுவருகிறது.

முகமதியாபுரத்தில் பாப்புலர்  ஃப்ரண்ட்  ஆப்  இந்தியா  அலுவலகம்  செயல்படுகிறது.  

இங்கு  இன்று காலை 3.30 மணிக்கு  NIA  அதிகாரிகள்  சோதனையில் ஈடுபட்டனர்.  

சோதனைக்கு பிறகு இஸ்மாயிலை  விசாரணைக்காக  அவர்களது வாகனத்தில் அழைத்து சென்றனர்.