உலகிலேயே  மிகவும் வயதான நபர்  காலமானார்!

ஜப்பானின் புகுவோகா  நகரை சேர்ந்தவர்  கேன் தனகா.

 உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற பெருமையுடன்  119 ஆவது  வயதில் காலமானார்.

இந்த தகவலினை  அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு  116ஆவது  வயதில்  மிகவும்  வயதான நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.