பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்ட காவல் அதிகாரி!

 பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்ட காவல் அதிகாரி!

மதுமிதா பைத்யா என்பவர் நேற்று இரவு  கடற்கரையில் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

Yellow Star

 அங்கு வந்த காவல் துறை அதிகாரி ஒருவர் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

Yellow Star

 வட இந்தியாவிற்கு போய் இரவு 10 மணிக்கு மேல் வெளியில் சுற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Yellow Star

நல்ல முறையில் நடந்து கொள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளியுங்கள்" என்று பதிவு செய்துள்ளார்.

Yellow Star

இதனைத் தொடர்ந்து இதற்கு தமிழக காவல் துறையின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Yellow Star

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.